• Apr 18 2026

மாயாவையும் பூர்ணிமாவையும் வைச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்,அர்ச்சனாவிடம் கமல் கேட்ட கேள்வி- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாகக்காய் அல்வா இருக்க இதனை யாருக்கு கொடுப்பீங்க என்று கமல்ஹாசன் கேட்க அனேகமானோர்,மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் கொடுக்கின்றனர்.


அத்தோடு அர்ச்சனாவுடன் எந்த எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு அர்ச்சனா எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வந்தேன். அப்பிடி ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவங்க எது வருதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement