• Dec 27 2024

பிக்பாஸ் அபிஷேக் 2வது திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? வைரல் புகைப்படம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் இரண்டாவது திருமணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திரைப்பட விமர்சகராக இருந்து அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அபிஷேக் என்பதும் இவர் தீபா என்பவரை திருமணம் செய்து அதன் பின் அவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இன்று நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யூடியூப் சேனல் மூலம் பிரபலமான அபிஷேக் திரைவிமர்சனங்களை செய்து வந்தார் என்பதும் திரைப்படங்கள் குறித்து விவாதங்களிலும் கலந்து கொண்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement