• Dec 24 2024

இப்பவே சொல்லிட்டம் படத்துல இந்த பாட்டு வராது... Bloody Beggar movie single song!!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடிப்பில் பிளடி பக்கர் என்றும் திரைப்படம் உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


மியூசிக் வீடியோவுடன் வெளியான நான் யார் என்ற முதல் தனிப்பாடலைத் தொடர்ந்து பிச்சைக்காரன் வாலா என்ற இரண்டாவது தனிப்பாடலும் வீடியோ பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கிறார். இருப்பினும் திரைப்பட குழுவினால் ஸ்டிட்டாக ஒரு போஸ்டர் உடனே வெளிவந்துள்ளது இந்த பாடல்.

d_i_a


பிச்சைக்காரன் வாலா ஒரு விளம்பர சிங்கிள் என்றும், அது படத்தில் இடம்பெறாது என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர் ஜென் மார்ட்டின் இசையமைத்த, பிச்சைக்காரன் வாலா பாடலை ஆண்டனி தாசன், முத்துலட்சுமி, ஜென் மார்ட்டின் ஆகியோர் பாடியுள்ளனர்.


Advertisement

Advertisement