தீபாவளி முன்னிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியான திரைப்படம் அமரன். தற்போது வரையில் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வரையில் செய்துள்ள வசூல் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜய்யின் கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், முக்கிய இடத்தில் ப்ரீ புக்கிங்கில் ரஜினி மற்றும் விஜய்யின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.
d_i_a
தெலுங்கில் கோட் மற்றும் வேட்டையன் இரண்டு திரைப்படங்களும் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.3 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது. அமரன் படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்து, கோட் படம் வேட்டையன் ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது
Listen News!