• Dec 26 2024

வீதியோரத்தில் படுத்திருந்த மக்களுக்கு போர்வை போர்த்திவிட்ட அறம்தாங்கி நிஷா ... அடுத்த ஜெயலலிதா அம்மா அறம்தாங்கி நிஷா தான் புகழும் மக்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் நகைச்சுவை  நடிகையான  அறந்தாங்கி நிஷா. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு  உதவி செய்துவருகிறார்.


இதனால் மக்களுக்கு பிடித்த ஒருவராகவும் மாறி விட்டார். அறந்தாங்கி  நிஷா திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகை தந்து புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கான உணவுகளை வழங்கி வருகிறார். 


 அது மட்டுமில்லாமல் கொசு கடியால் இரவு நேரங்களில் வீதி ஓரங்களில் தூங்குபவர்களுக்கு போர்வையை தன் கையாலே போர்த்தி விட்டு உணவும் குடிநீரும் வழங்கி வரும் வீடியோ பரபரப்பாக சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .இவ்வாறு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் அறந்தாங்கி நிஷாவை ரசிகர்கள் அடுத்த ஜெயலலிதா என சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர்

Advertisement

Advertisement