• Dec 26 2024

குழந்தைகள் பெற்றோருடன் பார்க்க வேண்டும்! மகாராஜா படத்திற்கு வழங்கப்பட்ட கட்டளை !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமின்றி உலக அளவில் சினிமாவின் காட்சிகளை பொறுத்து பல்வேறு சான்றிதலழ்கள் வழங்கப்படுகின்றது . அதனை வைத்தே குறித்த படத்தை ரசிகர்கள் பார்வையிடுவர் அவ்வாறே விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு U /A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 



நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள ‘மகாராஜா' படத்துக்கு யு.ஏ.சான்றிதழ் கிடைத்துள்ளது.  இது விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படம் என்பதாழும் இவருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்பதாலும்  படக்குழுவினர் ஆச்சரியத்தில் உள்ளனர்.



U/A சான்றிதழ் பெற்ற படங்களில் ஆபாச வார்த்தைகள், ரத்த காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைந்த அளவில் இடம்பெற்றிருக்கும். அதனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி, பெற்றோர் அனுமதி உடன் படம் பார்க்க அனுமதிக்கப்படுவர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement