• Dec 26 2024

வாத்தி பட நடிகையின் மிரட்டல் போட்டோ சூட் ,புகைப்படம் உள்ளே !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

2023 ஆம் ஆண்டு  வெங்கி அட்லூரி எழுதி இயக்க தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் வாத்தி.இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சம்யுக்தா மேனன்.படம் பிப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டு  விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


Actress Samyuktha's day out in enchanting Uttarakhand


2016 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் நடிகையாக அறிமுகமானார் சம்யுக்தா.தற்போது மலையாளம் தாண்டி  தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் தோன்றுகிறார்.குறிப்பாக கல்கி ,எடக்காடு பட்டாலியன் 06 ,பீமலா நாயக் ,வாத்தி மற்றும் விருபாக்ஷா போன்ற வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.



Actor Samyuktha on dropping her surname Menon from social media, future  films - Hindustan Times


அண்மையில் இவர் சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது.தனது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற ஆடையில் மயக்கம் கண்களுடன் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டது எனலாம்.




Advertisement

Advertisement