• Jan 14 2025

மேக்கப் இல்லாத போட்டோவை வெளியிட்ட DD! நடிகைகளை சீண்டும் பதிவுடன்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமாகுபவர்கள் இருந்தாலும் சின்னத்திரையில் நிகழ்சிகள் செய்வதன் மூலம்  இவர்களை விடவும் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கும் விஜய் டிவி DD போட்ட பதிவு வைரலாகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுபவர் திவ்ய தர்சினி ஆவார். பிற்காலத்தில் இவர் ரசிகர்களால் dd எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மேக்கப் இல்லாத போட்டோவை பதிவிட்டுள்ளார். அதனுடன் "லென்ஸ் மற்றும் லிப்ஸ்டிக், முடி அலங்கரிக்க படவில்லை மேக்கப் இல்லை, நகைகள் இல்லை,முழு அழகு வேலை செய்யப்படாத நான்தான் இது. நீங்கள் என்னை மேக்கப் இல்லாமல் பார்த்தீர்களா"என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement