• Dec 26 2024

பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்டம்.. வைரல் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக வருகின்றது. இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு வருடங்களாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இம்முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 தற்போது 15 போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் எலிமினேட் ஆகி செல்லும் நிலையில் இறுதியாக தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ள. 

அதன்படி பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் விருந்துக்கு மட்டும் இல்லாமல் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் காணப்படுகின்றது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement