• Dec 25 2024

ரசிகர் கொண்டாடும் வெற்றி திரைப்படம்... ஜிகர்தண்டா 2 எக்ஸ் படத்திற்கு ஸ்.ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி முன்னிட்டு திரைக்கு வந்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 எக்ஸ். இத்திரைப்படத்தில் நடிகர் ராகவா மற்றும் ஸ்.ஜே சூர்யா மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி இருந்தது.  


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வகின்றனர். இதுவரை ரூபாய் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா அவர்கள் தனது நடிப்பால் மாஸ் காட்டி இருந்தார். அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக நடிகர் ஸ்.ஜே சூர்யா ரூபாய் 5 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement