• Dec 26 2024

ரசிகர்களை கவர்ந்த "ஃபைட் கிளப்" திரைப்படம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நேற்று வெளியான ஃபைட் கிளப் உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். இவர் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஃபைட் கிளப். 


அறிமுக இயக்குனரான அப்பாஸ் இப்படத்தை இயக்க ஆதித்யா என்பவர் தயாரித்து இருந்தார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G Squad நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் ஒரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


வசூல் விவரம் அதன்படி, விஜய் குமார் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள ஃபைட் கிளப் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement