• Dec 26 2024

அரசியலில் கால் பதித்த தளபதிக்கு ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி செய்தி ... 2031ல் காத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி ... அப்பிடி என்ன சொன்னார் தெரியுமா ?

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டு வந்த முன்னணி நடிகர் விஜய், தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது யாவரும் அறிந்த ஒன்று.தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.



அதன்படி நடிகர் விஜயின் 68 ஆவது படமான GOAT  திரைப்படத்துடன் சினிமா துறையில் இருந்து  விலகி, அரசியலில் முழு நேரமாக ஈடுபடவுள்ளார் . இந் நிலையில் விஜய் ரசிகர்கள் திரையில் இனி எமது தலைவரை பார்க்க முடியாத என்ற ஏக்கத்திலும் இருக்கின்றனர் . 

 தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தனர் . 


இந் நிலையில் அரசியலில் களமிறங்கிய  நடிகர் விஜய்க்கு  பிரபல ஜோதிடர் ஒருவர்  2031ல் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று அவரது ஜாதகத்தை அலசிய ஜோதிடர்  கூறியுள்ள இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக  பரவி  வருகிறது . 

 

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இதற்கு விஜய் சினிமாவிலேயே இருந்து இருக்கலாம் , என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Advertisement

Advertisement