• Apr 17 2026

கோட் படத்தின் அடுத்த பாடல் எப்ப தெரியுமா? ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும்  பெரிய அளவு எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தின் புது அப்டேட் கிடைத்துள்ளது.


மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் , திரிஷா , பிரபு தேவா , பிரசாந்த் , சினேகா , லைலா என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் நாளை கூறியுள்ளார் இயக்குனர்.


குறித்த படத்தின் 1 ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த நிலையிலேயே இதன் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என x  தல பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்டபோது வெங்கட் பிரபு ஜூன் மாதம் வெளியாகும் என பதிலளித்துள்ளார். சாதாரணமாக ஓபனாக இவ்வாறு இவர் கூடியுள்ளது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement