• Jan 04 2025

கவினுக்கு பர்த்டே.. அம்சமா போட்டோ வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்! வேற லெவல் தான்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்தவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் பிரபல நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி ஆற்றினார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார்.

எனினும் இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் தழுவின. அதன் பின்பு பட வாய்ப்புகள் இன்றி க்ளாமராக போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டினார்.


இந்த நிலையில், இதுவரையில் கிளாமர் உடையில் அதிகமாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் செய்து வந்த நடிகை லாஸ்லியா தற்போது அடக்க ஒடுக்கமாக சாரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இன்றைக்கு கவினுக்கு பர்த்டே, அதனால தான் இப்படி அடக்க ஒடுக்கமா இருக்கிறீர்களா என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement