• Dec 26 2024

தங்கத்துல Toilet-ஆ! அதிர வைத்த GP முத்து! யூடுப் காரன் இப்படித்தான் சொல்லுவான்!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தனது வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் GP முத்து அவர்கள். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியனாக பங்கு பற்றி இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிழும் பங்கு பற்றி இருந்தார். 


இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்றில் தொகுப்பாளினியுடனும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகர் ஒருவருடனும் ஒரு இடத்தினை வீடியோ எடுத்து கட்டுவதற்காக சென்ற போது  அங்கு ஒரு தங்கநிற முலாம் பூசப்பட்ட கழிவறை இருப்பதை கண்டு அதில் என்று அமர்கிறார். 


இதனை பார்த்த தொகுப்பாளினி இப்போ நாங்க பாத்ரூம் டூர் பார்க்க போறம் என்று சொல்லுறாங்க அப்போ GP முத்து உடனே யூடுப் காரவங்க போடுவாங்களே தங்க Toilet-ஆ GP முத்தா? என்று போடுவாங்க என்று காமெடியா கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement