• Apr 18 2026

விஜயாவுக்கு எதிராக பாட்டி போட்ட பிளான், செம சந்தோசத்தில் இருக்கும் முத்து, கவலையில் இருக்கும் ஸ்ருதி- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் எல்லோரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குக்குப் போகின்றனர்.அப்போது விஜயா மீனாவை சமைக்கச் சொல்கின்றார்.

இதைக் கேட்ட அண்ணாமலையின் அம்மா நீ தானே எனக்கு மருமகள் நீ தான் இங்க சமைக்கனும் என்கின்றார். அப்போது விஜயா சமைத்து எல்லோருக்குக்கும் பரிமாறுகின்றார்.

அப்போது ஸ்ருதி, மர்கறி வெட்டும் போது கை வெட்டுப்பட்டு விட்டது.நான் கரண்டியால் சாப்பிடுகின்றேன் என்று சொல்ல, விஜயா ஸ்ருதிக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றார்.

அதைப் பார்த்த பாட்டி நீ மூன்று மருமகள்களுக்கும் ஊட்டி விடுவதை நன் பார்க்கனும் என்று சொல்ல, விஜயா மூன்று பேருக்கும் ஊட்டி விடுகின்றார். இதைப் பார்த்த எல்லோரும் சந்தோசப்படுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement