• Dec 26 2024

உங்கள் முடிவில்லா அன்புக்கு நன்றி... ராஷ்மிகா வெளியிட்ட டுவிட் பதிவு... வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா தனது அனிமல் திரைப்பட ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடை பெற்றது. அது தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


அனிமல் திரைப்படம் சந்தீப் வங்கா இயக்க, ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட் படம் என்கின்றனர். படம் ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ள நிலையில் படக்குழு படு வேகமாக படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர். 


இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த அனிமல் மூவி ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சியில் எடுத்த தனது புகைப்படங்களை பகிர்ந்து" எனது அழகிய தருணங்களை கைப்பற்றியவருக்கு நன்றி. அன்பு, அரவணைப்பு, மரியாதை, பைத்தியம், பதட்டம், எதிர்பார்ப்பு ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தருணத்தின் மந்திரம். முடிவில்லாத அன்பிற்காக என் அன்புக்கு நன்றி. நேற்றைய தினம் அனைவருக்கும் நன்றி. அனிமல் விரைவில் வெளியாக உள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள்... 




Advertisement

Advertisement