• Dec 26 2024

கின்னஸ் சாதனை செய்த நடிகர் சிரஞ்சீவி! என்ன சாதனை தெரியுமா?வைரலாகும் புகைப்படம் இதோ!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான நடிகர் சிரஞ்சீவி பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது சிரஞ்சீவியை கெஸ்ட் ரோலில் பார்க்கலாம்.


இந்நிலையில் இவர் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பது தான் தற்போது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. 


Most prolific star in Indian film industry என சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதற்கு இந்திய சினிமா துறையில் மிகவும் திறமையான நட்சத்திரமாக சிரஞ்சீவியை தேர்வு செய்திருக்கிறது.


Advertisement

Advertisement