• Apr 17 2026

நடிகர் மணிவண்ணன் மகன், மகளா இது... வைரலாகும் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் மணிவண்ணன். காமெடி என்பதை தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை தன்வசமாக்கியவர்.இவரின் மகன் மகள் யார் என்று தெரியுமா வாங்க பார்ப்போம்.  

மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை, நூறாவது நாள், ஜல்லிக்கட்டு போன்ற திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.


இவர் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனராக எப்படி மணிவண்ணன் நம்முடைய மனதில் நீங்காஇடத்தை பிடித்துள்ளாரோ, அதே போல் தான் நடிகராகவும் என்றுமே நம் நினைவில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.


 திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள மணிவண்ணன், செங்கமலம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மணிவண்ணன் தனது மகன் மற்றும் மகளுடன் எடுதுக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..



Advertisement

Advertisement