• Dec 26 2024

மகாவிற்கு நெக்லஸ் போட்டு விடும் சூர்யா... அதிர்ச்சியில் பார்க்கும் ராஜலக்ஷ்மி... சுவாரஷ்யமான திருப்பங்களுடன் Aaha Kalyanam

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும்  பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் திங்கள் முதல் வெள்ளி வரை விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகும் சீரியல்  தான் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து உணர்வு வெளிப்பாடுகளுடனும்  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் . இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த ப்ரோமோ வீடியோவில் வீட்டில் ஒரு பூஜை நடைபெற்று கொண்டிருந்த வேளையில் சூர்யா  குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு ஒரு காரியம் செய்துள்ளார்."இந்த தங்க நெக்லஸ் எமது கம்பனியில் முதல் முதலாக வடிவமைக்கபட்டது .


அந்த பெரிய கம்பனி ஓனர் கையெழுத்து போட்டார் . அதுக்கு மகா தான் காரணம் முதல் முறையாக மகா டிசைன் பண்ணி நமக்கு கிடைத்த காண்ட்ரரெக்ட்  இது . அதனால இந்த தங்க நெக்லெஸ் மகாகே கொடுக்க போறன் என்று கூறிய சூர்யா கூறுகிறார்.


அப்போது உன் கையாலே போட்டு விடு என்று சூர்யாவின் தாத்தா கூறுகிறார்.  மகா கழுத்தில் அந்த தங்க நெக்லஸ்சை சூர்யா  தன் கையால் போட்டு விடுகிறார். இதை பார்த்த  சூர்யா அம்மா, குடும்பத்தினர் எல்லோரும் ஷாக் ஆகி நிற்பதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement