• Apr 04 2025

நான் இவரோட தீவிர ரசிகன்..! இயக்குநர் செல்வராகவன் பதிவு...

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை ,மயக்கம் என்ன ,நானே வருவேன் ,ngk ,ரெயின்போ காலனி போன்ற படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகர் தனுஷ் அவர்களின் அண்ணாவாகிய இயக்குநர் செல்வராகவன் தற்போது பல படங்களை இயக்கி வருகின்றார். இயக்குநர் மட்டுமல்லாமல் பல படங்களை எழுதி நடித்தும் உள்ளார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு பதிவினை வெளியிடுள்ளார். குறித்த பதிவில் அவர் "Rapper பால் டப்பாவின் பெரிய ரசிகன் நான்... சும்மா தெறிக்கிறார்பா" என கூறியுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இந்த பதிவிலிருந்து இவரிற்கு இசை மீது இருக்கும் ஆர்வம் தெரியவந்துள்ளது. மற்றும் இவர் தனது அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக Rapper பால் டப்பாவை தெரிவு செய்யலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்திலுள்ளனர்.

Advertisement

Advertisement