• Apr 18 2026

ஆரம்பமும் நான் தான் முடிவும் நான் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன், அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் கிராண்ட் பினாலே என்பதனால் அதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஹவுஸ்மேட்ஸ் ஆட்டம் காட்டம் என சந்தோசத்தில் இருக்க, திடீரென கமல்ஹாசன் உள்ளே என்ட்ரி கொடுக்கின்றார். கமல்ஹாசனைப் பார்த்ததும் எல்லோரும் ஓடிப் போய் காலில் விழுகின்றனர்.

தொடர்ந்து கமல்ஹாசன் எல்லோருக்கும் கிப்ட் கொடுக்கின்றார். இதனால் 5 போட்டியாளர்களும் சந்தோசப்படுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement