• Dec 25 2024

'உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறன் சார்' தேம்பியழுத கலா மாஸ்டர்! கண்ணீர்மல்க உருக்கமான வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கேப்டன்' என அழைக்கப்பட்ட பிரபலமான  நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக விஜயகாந்தின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

எனினும், அவருக்கு பல்வேறு மருத்துவ கண்காணிப்புகள் இருந்த நிலையிலும், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்.


இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவை எண்ணி, நடன இயக்குநர் கலா மாஸ்டர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது இலங்கையில் இருக்கும் கலா மாஸ்டர், நடிகர் விஜகாந்தின் மறைவை அறிந்ததும் தேம்பி தேம்பி அழுதுள்ளார். அத்துடன், விஜகாந்த் இதுவரையில் செய்த நல்ல காரியங்களையும் நினைத்து வருந்தியுள்ளார்.


இது தொடர்பில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி வெளியிட்டு, நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement