• Jul 07 2025

இவருக்காக மட்டும் தான் தமிழ் சினிமா பார்ப்பேன்...! பாடகி கெனிஷா உருக்கம்..

Mathumitha / 9 hours ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக இணையத்தில் அதிகம் வைரலாகிய செய்தி ரவிமோகன் - கெனிஷா பிரபல பாடகியான கெனிஷா வழக்கமான நிலைமைக்கு திரும்பியுள்ளார். மேலும் இவர் தற்போது ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகரின் பிரச்சனையின் பின்னர் பரவலாக பல ஊடகங்களில் நேர்காணலில் கலந்து வரும் இவர் தற்போது தமிழில் பேட்டி ஒன்றினை வழங்கியுள்ளார்.


குறித்த பேட்டியில் " எனக்கு ரஜினிகாந்தை பாட்ஷா படத்தில் பிடிக்கும் கமல்காசனை தசாவதாரம் படத்தில் பிடிக்கும் Actor Vijay காக தான் நான் அதிகமா தமிழ் படம்  பாக்குறேன்" என கூறியுள்ளார். மேலும் தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் எனவும் கூறியுள்ளார்.


இதற்கு பலரும் ஜெயம்ரவி பிடிக்காதா ? நீங்கள் அவரது காதலி தானே என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement