• Feb 27 2025

ஈஸ்வரியின் மாஸ்டர் பிளானை துண்டாக்கிய செழியன்... பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட் , ஈஸ்வரியும் கோபியும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈஸ்வரி கதைக்கும் போது நான் எல்லாரோடையும் நல்லா இருக்கோணும் என்று நினைத்தனான் ஆனால் அதுதான் இங்க நடக்குதில்லை என்றார். அதோட வீட்டை விட்டு போகப்போவதாக கோபி கூற ஈஸ்வரி ஏன் நீ வீட்டை விட்டு போகணும் என்றார்.

அதோட பாக்கியாவும் கோபியும் ஒண்ணா சேந்து வாழனும் என்றார் ஈஸ்வரி. அதற்கு கோபி கோவப்பட்டு இல்ல அம்மா அது நடக்கவே நடக்காது என்றார். மேலும் ஈஸ்வரி பாக்கியா இல்லாமல் உன்னால கட்டாயமா வாழமுடியாது என்றார். அதோட பாக்கியாவோட சேர்ந்து வாழ்ந்தால் தான் நீ நிம்மதியாய் இருப்ப என்டவுடன் கோபி தனக்கு சம்மதம் பாக்கியா சம்மதிப்பாளோ என்றார்.


பிறகு ஈஸ்வரி பாக்கியாவுடன் கதைக்கிறார். அதோட தான் முதல் கதைத்ததுக்கு பாக்கியவிடம் மன்னிப்பு கேக்கிறார். பின் மெதுவா கல்யாணக் கதையை கதைக்க தொடங்குகிறார். அவா கதையோட கதையா பொண்டாட்டிக்கு புருஷன் தான் துணை என்றார். அதுக்கு உடனே பாக்கியா தனக்கு தானே துணை என எத்தனையோ பேர் இருக்கினம் என்றார்.

அதோட பாக்கியா நான் தனியாவே சந்தோசமா இருக்கன் எனக்கு துணை ஒன்னும் தேவையில்லை என்றார்.பிறகு ஈஸ்வரி கோவிலுக்குப் போய் எழில் மற்றும் செழியனோட அவர்களை சேத்து வைக்கிறதைப் பற்றி கதைத்தவுடன் இருவரும் ஷாக் அடைகின்றார்கள். அதோட செழியன் அம்மா கோபியுடன் சேருறத விட வேற யாரையும் கல்யாணம் பண்ணலாம் என்றார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement