• Dec 26 2024

லியோ பட வில்லன் சஞ்சய் தத் பயன்படுத்தும் கார் மற்றும் பைக்கின் பெறுமதி இத்தனை கோடியா?- செம மாஸான வில்லன் தான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டில் பல சர்ச்சைகளை கடந்து 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். அதன்பிறகு ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய் தத்.அதன்படி இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அன்ரனி தான் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


நடிகர் சஞ்சய் தத்திற்கு கார் வைத்திருப்பது என்பது ரொம்ப பிடிக்குமாம்.இதனால் இவர் பயன்படுத்தி வரும் கார்களின் விபரம் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.

கார்கள்

Audi Q7 - ரூ. 90 லட்சம்

Land rover Range Rover Autobiography - ரூ. 3 கோடி

Land Rover Defender - ரூ. 2.30 கோடி

FERRARI 599 GTB - ரூ. 1.50 கோடி முதல் ரூ. 3.50 கோடி

Audi R8 - ரூ. 2.30 கோடி

பைக்ஸ்

Ducati Multistrada 1200 - ரூ. 17 லட்சம்

Harley-Davidson Fat Boy - ரூ. 24.50 லட்சம்  என விலை கூட கார் மற்றும் பைக்குகளையே வைத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement