• Dec 25 2024

பொண்ணுங்க பாக்குற வேலையா இதெல்லாம்? தமன்னா ராசிக்கன்னா வைரல் போட்டோஸ்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித்திரைப்படமாக காணப்படுவது சுந்தர்சியின் படங்கள் எனலாம். அவ்வாறே சமீபத்தில் தயாரான அரண்மனை 4 திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது ராசிக்கன்னா மற்றும் தமன்னா செய்த வேலைகள் வைரலாகி வருகின்றது.


தமிழ் மற்றும் தெலுங்கில் பல இளைஞர்களின் விருப்பத்திற்குரிய நடிகைகளாக இருப்பவர்கள் ராசிக்கன்னா மற்றும் தமன்னா ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து சுந்தர்சியின் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.


இந்த நிலையிலேயே இதன் ப்ரோமோஷனுக்கா இவர்கள் இருவரும் பல டிவி நிகழ்ச்சிகள் , இன்டெர்வியூக்கள் என பலவற்றில் கலந்துகொண்டுள்ளனர். அங்கு இருவரும் மிகவும் நெருக்கமாக நடந்துகொண்டுள்ளனர். அதிலும் தமன்னா ராசிகன்னாவின் இடுப்பில் கை வைத்தவாறு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதை பலரும் விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 

Advertisement

Advertisement