• Dec 25 2024

தனுஷின் 3 படத்தில் கேப்ரியெல்லா நடிக்க இப்படி தான் வாய்ப்பு கிடைத்ததா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.இவர் டான்ஸ் மேல் இண்டெர்ஸ்ட் கொண்டவர் .

இவர் 2009 இல் நடைபெற்ற ஜோடி  ஜூனியர் நம்பர் 1 இல் பங்குபற்றினார் , அதில் வின்னரும் ஆகியுள்ளார்.இது தான் அவரின் மீடியா ஹரியர் .தொடர்ந்து 7 சி தொடரில் நடித்தார்.இதில் இவரின் நடிப்பினை பார்த்து தனுஷ் நடித்த 3 படத்தில் சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


கேப்ரியல்லா காதல் திரில்லர் திரைப்படம் 3 இல் சுமியாகவும் , பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியாவாகவும் நடித்திருந்தார். 

தொடர்ந்து சமுத்திரக்கனியின் அப்பா படத்தில்  ரஷிதாவாகவும் நடித்தார் . இதற்கு பின்னர் பெரிதாக மீடியாக்களில் பங்குபற்றவில்லை .பின்னர் 2022 இல் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு இறுதிப் போட்டியாளராக இருந்தார். மக்களின் பெருமளவான ஆதரவினை பெற்றிருந்தார்பிக் பாஸ் வீட்டில் 102 நாட்கள் இருந்து 5 லட்சம் பரிசினை பெற்றார்.


இவ்வாறான வெற்றிகளை தொடர்நது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி இருந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. சீரியல் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த நாடகமா இருந்தது. அது முடிந்த பிறகு ஈரமான ரோஜாவே சீசன் 2 ஒளிபரப்பானது .

இப்போது சூப்பரா ஓடி கொண்டு  இருக்க சீரியல் வரிசையில்  இதுவுமொன்று . இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர.

Advertisement

Advertisement