• Dec 26 2024

புது அவதாரத்தில் ஜெயம் ரவி! முதல் படத்தின் ஹீரோ! அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவியின் படத்தை பற்றிய விஷயங்களை தாண்டி அவரது சொந்த வாழ்க்கை குறித்து நிறைய பேச்சுகள், சர்ச்சைகள் எழுந்து வருகிறது.அவர் தனது மனைவியை பிரிவதாக கூறியிருக்கிறார், அதன்பிறகு ரசிகர்களால் நிறைய விமர்சனம் எழுந்தன.


ஜெயம் ரவியோ படத்தை பற்றி யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பில் என்னை மாற்றிக்கொள்வேன். ஆனால் எனது சொந்த வாழ்க்கை அது என்னுடையது, நான் பார்த்துக்கொள்வேன். மற்றவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை என கூறியிருக்கிறார்.


 ஒரு சிறந்த நடிகராக நடிகர் ஜெயம் ரவியை பார்த்து இருக்கிறோம் ஆனால் தற்போது இவர் இயக்குனராக களமிறங்க இருக்கிறாராம். அவரது முதல் பட ஹீரோ நடிகர் யோகி பாபு என கூறப்படுகிறது, இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்தை காண மக்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் கூடியவிரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement