• Dec 26 2024

ஏர்போட்டில் முகத்தை மறைத்து சென்ற ஜோவிகா- அதிர்ச்சியில் உறைந்து நின்ற வனிதா விஜயகுமார்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 28 -ஆவது நாளில் 2 போட்டியாளர்களை வெளியே அனுப்பிய பிக்பாஸ், 5 வைல்ட் கார்டு எண்ட்ரியை உள்ளே கொண்டுவந்தார். 

இதை தொடர்ந்து, கடந்த வாரம். அக்ஷயா மற்றும் ப்ராவோ வெளியே அனுப்பப்பட்டது மட்டும் இன்றி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆகி வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் உள்ளே வந்தனர்.


இதனைஅடுத்த சென்ற வாரம் ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிரு்தார்.சரவண விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜோவிகா வெளியேறியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருந்த ஜோவிகா தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியே வந்ததும் தன்னுடைய அம்மாவான வனிதாவை ஏர்போட்டில் சந்தித்த போது எடுத்த வீடியோவை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement