• Apr 24 2026

கமலுக்கு இரண்டு முட்டை ஆம்லெட் வேணுமாம்..! அது விஷ்ணுவா கூட இருக்கலாம்! மரண பீதியில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்போது 7 வது சீசனில் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் இரண்டு எவிக்ஷன் இருப்பது உறுதி என்பது போல கமல் பேசுகின்றார்.


அதன்படி, இரண்டு முட்டை போட்ட ஆம்லெட் இருந்தா நல்லா இருக்கும்.. இது எவிக்ஷன் கார்ட். யாரா இருக்கும் என சொல்லுங்க என்று விஷ்ணு மற்றும் கூல் சுரேஷை கேட்கிறார் கமல். இதோ வெளியான ப்ரோமோ....


Advertisement

Advertisement