• Dec 25 2024

கீர்த்தி சுரேஷ் வச்ச ட்விஸ்ட்! பல வருட காதலர் இவரா! வைரலாகும் புகைப்படம்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


பலவாறு காதல், திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.வந்தாலும் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் மகாநடிகை படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் எனக் கிசுகிசுக்கப்பட்டது. ஹீரோவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரளாவில் ரெஸ்டாரெண்ட் மற்றும் துபாயில் பிசினஸ் செய்து வரும் அந்தோணி தட்டில் என்பவரை கீர்த்தி மணக்க இருக்கிறாராம். 


இருவரும் கடந்த 15 வருடமாகவே காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.  டிசம்பர் 11ந் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கோவாவில் இந்த திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.


d_i_a

9ந் தேதி நடக்க இருக்கும் நிச்சயத்தார்த்த நிகழ்வை தொடர்ந்து மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டு இருக்கிறதாம். மேலும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த நபரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement