• Dec 26 2024

வெளிநாட்டுக்கு பறந்த KPY பாலா.. எந்த நாடு தெரியுமா? எகிறி குதித்த போட்டோ இதோ..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  மிகவும் பிரபலமானவர் தான் KPY பாலா. இவரும் விரைவில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

கலியுக கர்ணனாக மக்களுக்கு இவர் ஆற்றும் சேவைகளை பார்த்து இவருடன் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் காணப்படும் ராகவா லோரன்ஸ் தற்போது இவருடன் இணைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் இணைந்த 18 நாட்களுக்கு உள்ளேயே கிட்டத்தட்ட 25 லட்சம் வரையில் மக்களுக்காக உதவி செய்து  செலவழித்து உள்ளார்கள்.


இந்த நிலையில், தற்போது  KPY பாலா நோர்வே சென்றுள்ளதாகவும், இதுவரை என்னை அழைத்து வந்த மக்களுக்கு நன்றி எனவும் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.


எனவே அவர் தற்போது நோர்வே சென்ற நிலையில், அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement