• Dec 26 2024

லோகேஷ் இயக்கும் முதல் படம்! அட்டகாசமாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார். ஆனால் லோகேஷை பொறுத்தவரையில் சினிமாவிலேயே நான் இன்னும் 10 படங்கள் தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

அத்துடன், குறித்த  படத்திற்கு ஃபைட் கிளப் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் நாயகனாக உறியடி விஜயகுமார் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு இப்படம் பெரும் திருப்புமுனையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement