• Dec 26 2024

தமிழுக்கு ஷாக் கொடுக்க சென்னைக்கு கிளம்பிய மேக்னா! நமச்சிக்கு அலர்ட் மணியடித்த மாமா! பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, மேக்னாவிடம் பேசிய மாமா, என்ன பாப்பா எதும் புது டீலிங் போடப்போறியா? என கேக்க, இல்ல மாமா தமிழ்ல பாக்கணும் போல இருக்கு. இன்னும் அவர பத்தி தெரியணும், புரியனும் அது வரைக்கும் என்னால ஒர்க்ல ஒழுங்கா வேல செய்ய முடியது என சொல்லுகிறார்.


அதால, நான் தமிழ்ல பாக்க போயிட்டு வாரன். அங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு தானே அத ரெடி பண்ண சொல்லுங்க. அப்படியே எனக்கும் கமலா அம்மாக்கும் டிக்கெட் போடுங்க என மாமாவிடம் சொல்லுகிறார் மேக்னா.


இதை தொடர்ந்து, மேக்னா தற்போது தமிழ் மீது இருக்கும் காதலால் பிஸ்னஸ் விஷயங்களை தன்னிடம் ஒப்படைத்ததை நினைத்து சந்தோசப்படுகிறார் மேக்னாவின் மாமா. இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement