• Dec 26 2024

மாயா பாவம், அர்ச்சனா நடிக்கிறாங்க- வீட்டை விட்டு வெளியேறிய ஐஷு சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல் பிக் பாஸ் ஷோ மூலமாக தற்போது பெரிய சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். கடந்த வாரம் பிரதீப் ஆன்டனி என்ற போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியேற்றினார். அவரை அதிகம் பேர் ட்ரோல் செய்தனர். இதனால் இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை. இந்த அதிகாரத்தை ஹவுஸ்மேட்ஸ் தான் உபயோகித்துக் கொண்டார்கள் என நேற்றைய எப்பிஷோட்டில் கமல் தெரிவித்திருந்தார்.

விஜய் டிவி தரப்பில் இருந்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க மீண்டும் பிரதீப்பிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.ஆனால் இது குறித்த சரியான தகவல் வெளியாகவில்லை.


இது ஒரு புறம் இருக்க இன்றைய தினம் எலிமினேட் ஆகி ஐஷு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் நிக்சன் கடும் சோகத்தில் இருக்கிறார். ஐஷு தீபாவளி நாளில் வெளியேறியதால் அவரது வீட்டில் வரவேற்பு எல்லாம் பலமாக இருந்தது.


மேலும் வீட்டை விடடு வெளியேறிய ஐஷு மாயா ரொம்ப நல்லவங்க,என்னுடைய நிறைய பிரச்சினையில் என் கூட இருந்திருக்கிறாங்க, ஆனால் அர்ச்சனா அப்பிடிக் கிடையாது. அர்ச்சனா நடிக்கிறாங்க என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதத்தக்கது.


Advertisement

Advertisement