• Apr 24 2026

மாயாவ என்னால அக்சப்ட் பண்ணவே முடியல... ரகசியத்தை உடைத்த விக்ரமின் தங்கை..! அதிர்ச்சியில் உறைந்த விக்ரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில் இன்று ரவீனா, மாயாவின் உறவினரும் உள்ளே வருகை தந்துள்ளனர்.


இந்த நிலையில், தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், விக்ரமின் தங்கை உள்ளே வருகிறார்.


அங்கு வந்தவர், விக்ரமுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். அத்துடன், உன் கேம்ம தனியா விளையாடு.. பூர்ணிமா கூட பரவால.. ஆனா மாயாவ அக்சப் பண்ணிக்கவே முடியல என சொல்லுகிறார்.


Advertisement

Advertisement