• Dec 26 2024

600k பார்வையை கடந்திருக்கும் நகுலின் "வாஸ்கோடகாமா" ட்ரைலர் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்ஜிகே இயக்கத்தில் தமிழின் கியூட் பாய் நகுல் நடித்திருக்கும் "வாஸ்கோடகாமா" படத்தின் அப்டேட் வெகுகாலமாய் வெளிவராத்திருந்த நிலையில் அண்மையில் "வாஸ்கோடகாமா" படத்திற்கான ட்ரைலர் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு புது காமெடி கதையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நகுலின் வாஸ்கோடகாமா டிரைலர்!

"பாய்ஸ்" படத்தில் அறியப்பட்டு "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான நகுலுக்கு முதல் படமே  பெருவெற்றியை கொடுக்க அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உழைப்பை கொடுத்தாலும் ஆரம்பத்திற்கு நிகரான வெற்றி இதுவரை கிடைத்தபாடில்லை.

Nakul's 'Vasco Da Gama' Film clears censorship formalities | நகுலின் ' வாஸ்கோடகாமா' படத்திற்கு 'யு' சான்றிதழ்

"வாஸ்கோடகாமா" திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் இரண்டே நாட்களில் 600k பார்வையாளர்களை கடந்துள்ளது. ட்ரைலரில்  சிம்பிளாக விளங்கிய கதை பெரும் எதிரிபார்ப்புடன் மக்களை தியேட்டருக்கு அழைத்துவரும் என்பதை மறுக்க முடியாது.

Advertisement

Advertisement