• Dec 26 2024

நயன் அடிக்கடி திரிஷா பற்றி கேட்பாங்க... இரண்டு பேரும் இப்படித்தான்... தொகுப்பாளினி DD பேட்டி...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளினி DD என்கிற திவ்யா தர்ஷினி முன்னணி நடிகைகளான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் குறித்தும் ரசிகர்கள் கனவு கன்னி நடிகை திரிஷா குறித்தும் இவ்வாறு கூறியுள்ளார். 


நயன்தாரா மற்றும் திரிஷா இப்படித்தான் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நல்ல மரியாதை வச்சி இருக்காங்க . இரண்டு பேருமே எனக்கு நல்ல குளோஸ் தான் நல்ல பேசுவாங்க. இரண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் கேட்பாங்க.


என்ன தனியா மீட் பண்ணும் போது நயன்தாரா கேட்பாங்க திரிஷா எப்படி இருக்காங்க? என்று அதே போலத்தான் த்ரிஷாவும் நயன் எப்படி இருக்காங்க? நல்ல படம் பண்ணுறாங்க என்று கேட்பாங்க என்று அழகாக பதிலளித்துள்ளார் தொகுப்பாளினி DD.

Advertisement

Advertisement