• Jan 24 2025

ஒவ்வொரு நாளும் புது அப்டேட் ,தங்க நிற ஆடையில் மின்னும் ஐஸ்வர்யா மேனன் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என இந்திய திரையுலகில் தனது திறமையினால் பெரு வரவேற்பை பெற்ற நடிகையாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.மேலும் தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நாயகிகள் வரிசையிலும் இடம்பிடிக்கிறார் ஐஸ்வர்யா.


தமிழில் சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் 2 மற்றும் ஹிப் ஹாப் ஆதியின்  நான் சிரித்தால் படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தை பெற்றார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.தற்போது தெலுங்கு மலையாள படங்களில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாகவே இருக்கிறார்.


தற்போது இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்று அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.தங்க நிற ஆடையில் தானிருக்கும் புகைப்படங்களினை பகிர்ந்த  ஐஸ்வர்யா Gold vibes only என்ற காப்ஷனையும் பதிவிட்டிருந்தார்.


Advertisement

Advertisement