• Jun 24 2025

கமல் ஹாசனுடன் இணையும் நடிகர் விக்ரமின் இயக்குநர்...!அடுத்த படத்தின் புது அப்டேட்...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் கமல் ஹாசன் . இவர்  பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்போது நடித்த "தக்ஃலைப்" திரைப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில்  காணபடுகின்றது . இந் நிலையில் கமலின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. 


விக்ரம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "வீர தீர சூரன் " இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களை பெற்றுள்ளது . மேலும் வசூலை ரீதியில் ஓரளவு சாதனை படைத்து இருந்த நிலையில்  தற்போது  அருண் குமாருடன் கமல் ஹாசன் கூட்டணி  அமைக்க இருப்பதான தகவல் வெளியாகி உள்ளது . 


கமல் நடித்த "தக்ஃலைப்"  ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களை பெற்று வருகின்றது .மேலும் வசூல் ரீதியில் எதிர்பார்த்த அளவு சாதனை படைக்கவில்லை என்று தான் கூற முடியும் இந்த நிலையில் அருண் குமார் இயக்கம் அடுத்த படத்தினை தயாரித்து நடிக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .மேலும் இத்தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .





Advertisement

Advertisement