• Dec 25 2024

கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியை வழங்கியிருக்கும் பான் இந்திய பிரபலம் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

யாரும் எதிர்பாரா இயற்கையின் பேரிடர் காலங்களில் ஒருவருக்கு ஒருவருக்கு செய்யும் உதவி இன்றும் மனிதத்தின் இருப்பை நிலைநாட்டும் அளவில் பேசப்படுகிறது.கேரள மாநிலம் வயநாட்டில் இடம்பெற்ற வெள்ள மற்றும் நிலச்சரிவு இதுவரை ஆயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்ததுடன் பல உயிர் சேதங்களையும் உண்டாக்கியுள்ளது.

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  323ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய ...

இந்நிலையில் இவ் மக்களுக்கு உதவும் வகையில் களத்தில் இறங்கியிருக்கும் ராணுவம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் தங்களின் உயிரை துச்சமாய் நினைத்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்தோடு தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் ஆனா நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

Prabhas Birthday Special: Net Worth ...

தமிழ் திரையுலகின் பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்திருக்கும் இந்நிலையில் பான் இந்திய திரைப்பிரபலமான நடிகர் பிரபாஸ்  கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாயை வழங்கி இந்த மனிதத்திற்கான சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement