• Feb 26 2025

விடாமுயற்சி கதை திருட்டுக்கு காரணமான அஜித்..! 17.5 கோடியை லைகா வழங்குமா..?

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா நடிப்பில் இந்த மாதம் 6 ஆம் திகதி வெளியாகியிருந்த திரைப்படம் விடாமுயற்சி எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமையினால் படக்குழு பாரிய நஷ்டத்தினை சந்தித்துள்ளது. இதைவிட இப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா இந்தியன் 2 ,வேட்டையன் என தொடர்ந்து பல தோல்வி படங்களை வழங்கி வருவதால் பாரிய நஷ்டத்தினை சந்தித்துள்ளது.


மற்றும் விடாமுயற்சி திரைப்படம் lock down எனும் படத்தின் copy படம் என்பதால் அது தொடர்பான பிரச்சனைகள் இன்னும் தீர்வுக்கு வரவில்லை இதைவிட படம் 300 கோடியில் எடுக்கப்பட்டாலும் வசூல் 150 கோடி என்பதால் படு தோல்வி என்பதால் இந்த தொகை லைகா நிறுவனத்திற்கு சுமையாகியுள்ளது.


இதைவிட இந்த படத்தினை அஜித் தெரிவு செய்தமையினால் குறித்த கதை திருட்டு தொகை 17.5 கோடியினை யார் கொடுப்பார்கள் அஜித்தா ?இல்லை லைகாவா? என்கின்ற சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் தோல்வி லைகா நிறுவனத்தினை மீளமுடியாமல் செய்துள்ளது என்றே சொல்லலாம்

Advertisement

Advertisement