• Dec 27 2024

பத்திரிகையாளர்களை பார்த்து அண்ணா என் கூப்பிட்ட ரஜனி காந்த்? அரசியல் கேள்வி கேக்காதீங்க?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பொது இடங்களில் செல்லும் போது பத்திரிகையாளர்கள் அவர்களை சூழ்ந்து கேள்விகள் கேட்பது வழக்கமாக உள்ளது. அவ்வாறே சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜனியையும் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.


தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராகவும் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்கப்படும் நடிகர் ரஜனி காந்த் ஆவார். பல படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் வேட்டையன் மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.


இவ்வாறு இருக்கையிலேயே பத்திரிகையாளர் இவரிடம் இம்முறையும் மோடி ஆட்சிக்கு வருவாரா என கேட்டபோது அரசியல் கேள்வி கேட்கவேண்டாம் என கூறியுள்ளார். அதனோடு இளையராஜாவின் பிரச்சனையை கேட்ட போது ரஜனி அண்ணா நோ கமன்ட் என கை கூப்பிய வாறு கூறியுள்ளார். 

Advertisement

Advertisement