• Jul 22 2025

பாடகி சர்ச்சை ஆதரவு பேட்டி...! கீழ்த்தரமான செயலில் இறங்கிய ரவி மோகன்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் தற்போது படவாய்ப்புகள் பெரிதும் குறைந்து இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயனின் "பராசக்தி " படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியாகிய "காதலிக்க நேரமில்லை " திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.


இவர் தற்போது தனது சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். விவாகரத்து பிரச்சினையுடன் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு தனது நெருங்கிய நண்பி ஜெனிஷாவுடன் கைகோர்த்து வந்தமையினால் பல நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகினார்.


இந்த நிலையில் தற்போது இவர்களின் காதல் விவகாரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று பல கமெண்டுகள் வீடியோக்கள் youtube வெளியாகி வருகின்றது. இந்த விடியோக்களினை ரவிமோகன் மற்றும் ஜெனிஷா சார்பில் இருப்பவர்கள் பணம் கொடுத்து செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement