• Dec 26 2024

தனது மாமாவுக்கு பச்செக்கென லிப் கிஸ் அடித்த ரோபோ சங்கர் மகள்! வீடியோவில் வைரலாகும் இந்திரஜாவின் செயல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். தற்போது அவரின் மகளுக்கு பிரம்மாண்டமாக  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும், அவரது முறை மாமனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 


தற்போது நடிகை இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிவிட்டன.

அவர்களது  நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில்  நடைபெற்றது. 


இந்த நிலையில், பிரம்மாண்டமாக நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில், அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே லிப் கிஸ் அடித்த காட்சிகள் தற்போது  தீயாய் பரவி வருகிறது. 

அதாவது, தனது மாமாவுக்கு மாலை அணிவித்த இந்திரஜா, சொந்தங்கள் மற்றும் சுற்றங்கள் முன்னிலையில், அவர்கள் இருவரும் பச்செக்கென  லிப் கிஸ் அடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement