• Dec 25 2024

தளபதி போல செய்யும் சின்ன தளபதி! அப்படியே இருக்காரே சஞ்செய்! வைரல் வீடியோ

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது 69வது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுமையாக இறங்க இருக்கிறார். அதற்கு முன்னரே தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து மாபெரும் மாநாடு நடத்தி தற்போது 2026 தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.


அத்தோடு தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்பா இப்படி அரசியல் பக்கம் போக மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், இதுவரை இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.


தந்தையை போல் நடிகராக சினிமா துறையில் என்ட்ரி கொடுக்காமல், தனது தாத்தாவை போல் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சஞ்சய்.  இந்நிலையில் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய் போன்று பாவனை வேறு செய்கிறார். இதனால் ரசிகர்கள் அடுத்த சின்ன தளபதி என்று கொண்டாடி வருகிறார்கள். 


Advertisement

Advertisement