• Dec 26 2024

கண்ணாடிக்கூட என்னமா ரொமென்ஸ் பண்ணுறாங்க! க்ளெமரில் கிக் ஏத்தும் ஷாலினி பாண்டே புகைப்படம்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிலையில், அவர் அதற்கு பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.


அதிக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஒரே சமூகவலைத்தளங்களில் க்ளெமர் புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புகைப்படங்கள். 


Advertisement

Advertisement