• Dec 26 2024

கிழக்கு வாசல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடித்து வரும் கிழக்கு வாசல் தொடரில் புதிய நபர் ஒருவர் என்றி கொடுத்துள்ளார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர்.


தொடரில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளார். அவர் வேறுயாரும் இல்லை கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் சின்னத்திரையில் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில்

Advertisement

Advertisement