• Dec 25 2024

என்னது இந்த வீட்டிலும் சமையலா?வீட்டில் உள்ளவர்களுக்கு பிரியாணி செய்த ஷாலின் சோயா..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரைப்படங்களில் மழலை நடசத்திரமாக அறிமுகமாகி தமிழிலும் ஒரு சில குறும் படங்களில் நடித்து அண்மையில் நடந்து முடிந்துள்ள குக் வித் கோமாளி சீசன் 5 இல் கலந்து தனது குழந்தை சிரிப்பில் பார்வையாளர்களை கவர்ந்தவர் தான் நடிகர் ஷாலின் சோயா.இவர் தற்போது விஜய் டீவியில் நடைபெற்று வரும் பிக்போஸ் சீசன் 8 இல் கலந்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது இருப்பினும் அவர் இல்லாதது அனைவர்க்கும் ஏமாற்றத்தை அளித்தது.இருப்பினும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அது ஒரு புறம் இருக்க இவர் தற்போது ஒரு புதிய வீடொன்றினை கட்டி குடியேறியுள்ளார் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பிரியாணி செய்வது போன்ற ஒரு வீடியோவினை "எனது புதிய வீட்டில் எனது முதல் சமையல்"என குறிப்பிட்டு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement